கெப்ளரின் மூன்றாம் விதியை ------------- விதி என்றும் அழைப்பர்.
Answers
Answered by
0
Answer:
don't know the answer bcz this is too tough language
Explanation:
hope u will understand
Answered by
0
கெப்ளரின் மூன்றாம் விதியை ஒத்திசைவுகளின் விதி என்றும் அழைப்பர்.
கெப்ளரின் விதிகள் :
- 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மானிய கணிதவியலாளர் ஜோகன்ஸ் கெப்ளர் கோள்களை பற்றிய ஆராய்ந்த பின் கோள்களின் இயக்கத்தினை பற்றிய மூன்று விதிகளை வெளியிட்டார்.
- கண்பார்வை குறைவு உள்ளவரான கெப்ளர் தன் வழிகாட்டியான டைகோ பிராகேவின் சூரிய மைய அமைப்பின் அடிப்படையில் கோள்களைப் பற்றிய மூன்று விதிகளை வெளியிட்டார்.
- கெப்ளரின் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் விதியை முறையே நீள்வட்டங்களின் விதி, சமபரப்புகளின் விதி மற்றும் ஒத்திசைவுகளின் விதி என்றும் அழைப்பர்.
கெப்ளரின் மூன்றாம் விதி:
- எந்த இரு கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடியின் விகிதமானது சூரியனிடம் இருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடி விகிதத்திற்கு சமம் ஆகும்.
Similar questions