நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை --------------------- ஆகும்.
Answers
Answered by
0
விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும்.
Answered by
0
நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை 8 ஆகும்.
- நம் சூரிய குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. அவை முறையே புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
- சூரிய குடும்பத்தில் எட்டுக் கோள்களும் நீள்வட்டவடிவான சுற்றுப்பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன.
- இவை உட்புற சூரிய மண்டலக் கோள்கள் மற்றும் வெளிப்புற சூரிய மண்டலக் கோள்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.
- முதல் நான்கு கோள்கள் (புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய்) ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும் சூரியனுக்கு அருகிலும் உள்ளன. அவை உட்புற சூரிய மண்டலத்தினை அமைக்கின்றன.
- வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் (வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்) ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டும், சூரியனுக்கு வெகு தொலைவிலும் உள்ளன.
Similar questions