சனி மற்றும் யுரேனஸ் கோள்களுக்கிடையே உள்ள தொலைவு , பூமி மற்றும்
புதனுக்கிடையே உள்ள தொலைவின் 10 மடங்குகள் ஆகும்.
Answers
Answered by
0
சனி மற்றும் யுரேனஸ் கோள்களுக்கிடையே உள்ள தொலைவு , பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தொலைவின் 10 மடங்குகள் ஆகும் - சரி
- நம் சூரிய குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. அவை முறையே புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
- ஒவ்வொரு கோள்களுக்கும் இடையே உள்ள தொலைவு மாறுபடும்.
- புதன் கோள் சூரியனுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
- எனவே பகலில் அதிக வெப்பத்துடன் இரவில் குளிராகவும் இந்த கோள் காணப்படுகிறது.
- பூமியைத் தவிர வேறு எந்த கோளிலும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதில்லை.
- பூமியில் தான் சரியான வெப்பநிலை, நீர், காற்று ஆகியவை கிடைக்கின்றன.
- சனி கோளானது மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இது இரண்டாவது பெரிய கோளாகும்.
- சனி மற்றும் யுரேனஸ் கோள்களுக்கிடையே உள்ள தொலைவு , பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தொலைவின் 10 மடங்குகள் ஆகும்
Similar questions