கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும்
சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
Answers
Answered by
0
PLEASE WRITE IN ENGLISH
WE DID NOT UNDERSTAND
SORRY
THANK U
Answered by
0
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
- சின்னம்மை நோய் வாரிசெல்லா என்னும் வைரஸால் ஏற்படுகிறது. இது ஒரு தொற்றுநோயாகும்.
- எளிதில் பரவக்கூடிய தன்மை உடையது.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை சின்னம்மை நோய் பரவும்.
- இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை குணமாகும் வரை தனிமை படுத்தி வைப்பர்.
- மேலும் அவர்களின் உடலிலும் முகத்திலும் கொப்புளங்கள் அல்லது புள்ளிகள் காணப்படும். தோலில் வீக்கம் ஏற்படுதலும் சின்னம்மையின் அறிகுறிகளாகும்.
- இதனை ஆங்கிலத்தில் (chicken pox) என்றும் கூறுவர்.
- சின்னம்மை நோய் வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உடலில் உண்டாகும்.
- எனவே இந்த நோயானது ஒரு முறை மட்டுமே வரும்.
- சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
- எனவே முகம் மற்றும் தோலில் காணப்படும் வடுக்களை வைத்து சின்னம்மை நோய் வந்ததை அறியலாம்.
Similar questions