ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு பின்னர் தோன்றும்.
Answers
Answered by
0
The Haleys comet appears 67 hours later. Skin b. Mouth and nose✅✅☑☑☑
Answered by
0
ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு பின்னர் தோன்றும் - தவறு
- வால்விண்மீன்கள் என்பவை சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் தூசு மற்றம் பனி நிறைந்த பொருட்களாகும்.
- இவை அதிவேக நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இவற்றின் சுற்றுக்காலம் அதிகம் ஆகும்.
- இவை சூரியனை நெருங்கி வரும் போது ஆவியாகிறது, இந்த நிகழ்வால் தலை, வால் ஆகிவை தோன்றி வால்மீன்கள் போல காட்சியளிக்கிறது.
- 160 கி.மீ நீளமுள்ள பெரிய வால்மீன்களும் உள்ளன. பல வால்விண்மீன்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தோன்றி மறையக் கூடியதாகும்.
- ஹேலிஸ் வால்மீன் 76 மணி நேரங்களுக்கு பின்னர் தோன்றி மறையும்.
- வால்விண்மீன்களின் தொலைவானது புவிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவை விட அதிகமாகும்.
Similar questions