துணைக்கோள் என்றால் என்ன? துணைக்கோளின் இரு வகைகள் யாவை?
Answers
Answered by
0
தோன்றுவதற்கான காரணம் என்ன
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
2
துணைக்கோள்கள்:
- சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.
- கோளுக்கும் துணைக்கோளுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு விசையால் இயங்கும் கோள்கள் துணைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களை ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும் பொருட்கள் துணைக்கோள்கள் ஆகும்.
- சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுள் புதன் மற்றும் வெள்ளியை தவிர மற்ற அனைத்து கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன.
- புவியின்துணைக்கோளின் இரு வகைகள் இயற்கை துணைக்கோள் மற்றும் செயற்கை துணைக்கோளாகும்.
- இயற்கையாக தோன்றிய நிலவு இயற்கை துணைக்கோளாகும்.
- சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களை ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும் மனிதனால் உருவாக்கப்பட்ட துணைக்கோள்கள் செயற்கை துணைக்கோள்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
Similar questions