Science, asked by sjkskilled334, 11 months ago

சுழற்சி திசைவேகம் வரையறு.

Answers

Answered by anamkhurshid29
2

தோன்றுவதற்கான காரணம் என்ன

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Follow me

Answered by steffiaspinno
0

சுழற்சி திசைவேகம்:  

  • கோ‌ளி‌ற்கு‌ம் துணை‌க்கோ‌ள்களு‌க்கு‌ம் இடையே பு‌விஈ‌ர்‌ப்‌பு ‌விசை செ‌ய‌ல்படுவதை அ‌றி‌‌ந்த அ‌‌றி‌‌வியல‌றிஞ‌ர்க‌ள் செ‌ய‌ற்கை‌க்கோளை ‌செலு‌‌த்‌த மு‌ற்ப‌ட்டன‌ர். இவை பூமியை சு‌ற்றுவ‌ட்ட‌ப்பாதை‌யி‌ல் சு‌ற்‌றிவரு‌கி‌‌ன்றன.
  • கோ‌‌ளி‌லிரு‌‌ந்து ஒரு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்ட உயர‌த்‌தி‌ல் வ‌ட்ட‌ப்பாதை‌யி‌ல்  செ‌ய‌ற்கை‌க் கோ‌ள் ஒ‌‌ன்று சு‌ற்‌றி வருவத‌ற்கு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ‌‌திசைவேக‌ம் சுழ‌ற்‌சி ‌திசைவேக‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கி‌றது.
  • பூமி‌யி‌லிரு‌ந்து செ‌ய‌ற்கை‌க் கோ‌ள் எ‌வ்வளவு உயர‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்பதை‌‌ப் பொறு‌த்தே அவ‌‌ற்‌றி‌ன் ‌திசைவேக‌ம் இரு‌க்கு‌ம்.
  • பூ‌மி‌க்கு அருகாமை‌யி‌ல் உ‌ள்ள கோ‌ள்க‌‌‌ளி‌ன் ‌திசைவேக‌ம் ‌அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
  • ‌ஸ்பு‌ட்‌னி‌க் எ‌ன்ற செய‌ற்கை‌க் கோ‌ள் முத‌ன் முதலாக செலு‌த்த‌ப்ப‌ட்டது. ‌‌
  • பி‌‌ன்ன‌ர் ஆ‌‌ரிய‌ப்ப‌ட்டா எ‌ன்ற செய‌ற்கை‌க் கோ‌ளை ஏ‌ப்ர‌ல் 19, 1975‌‌ல் இ‌ந்‌தியா ‌வி‌ண்‌ணி‌ல் செலு‌த்‌தியது.
  • ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட உயர‌த்தை அடை‌ந்த ‌பி‌ன்பு செய‌‌ற்கை‌க் கோளு‌க்கு ‌‌ ‌கிடைம‌ட்ட ‌திசைவேக‌த்தை கொடு‌த்தா‌ல் செய‌ற்கை‌க் கோ‌‌ள் வட்ட வடிவ சு‌ற்று‌ப்பாதை‌யி‌ல் இய‌ங்கு‌கிறது.    
Similar questions