பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்.
Answers
Answered by
1
Hey dude your answer is
தோன்றுவதற்கான காரணம் என்ன
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
0
பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும் - தவறு
- கோளிற்கும் துணைக்கோள்களுக்கும் இடையே புவிஈர்ப்பு விசை செயல்படுவதை அறிந்த அறிவியலறிஞர்கள் செயற்கைக்கோளை செலுத்த முற்பட்டனர்.
- இவை பூமியை சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவருகின்றன.
- கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் வட்டப்பாதையில் செயற்கைக் கோள் ஒன்று சுற்றி வருவதற்கு அளிக்கப்பட்ட திசைவேகம் சுழற்சி திசைவேகம் என்று அழைக்கப்படுகிறது.
- பூமியிலிருந்து செயற்கைக் கோள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அவற்றின் திசைவேகம் இருக்கும்.
- பூமிக்கு அருகாமையில் உள்ள கோள்களின் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
- ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோள் முதன் முதலாக செலுத்தப்பட்டது. பின்னர் ஆரியப்பட்டா என்ற செயற்கைக் கோளை ஏப்ரல் 19, 1975ல் இந்தியா விண்ணில் செலுத்தியது.
- ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பின்பு செயற்கைக் கோளுக்கு கிடைமட்ட திசைவேகத்தை கொடுத்தால் செயற்கைக் கோள் வட்ட வடிவ சுற்றுப்பாதையில் இயங்குகிறது .
Similar questions