Science, asked by jayantkatri7802, 11 months ago

கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
அ. இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ. இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
இ. இயக்க மில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஈ. இயக்க மில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

Answers

Answered by Anonymous
0

விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும்.

Answered by steffiaspinno
2

கீழ்வருவனவற்றுள் எது சரியானது :

  • இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.   இது சரியான கூற்று ஆகும்.    

மென்பொருள்:

  • மென்பொருள் என்பது வெளியீட்டுக் கருவி ஆகும்.
  • நாம் தொட்டு உணரக்கூடியப் பாகங்கள் அனைத்தும் மென்பொருள்கள் ஆகும்.
  • மென்பொருள் செயல்பாட்டின் அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
  • இயக்க மென்பொருள் (SYSTEM SOFTWARE).
  • பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE). ஆகவே இது சரியான கூற்று ஆகும்.
  • இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள் இதில் பண்பாட்டு மென்பொருள் என்பது தவறான கூற்று ஆகும். அது பயன்பாட்டு மென்பொருள் ஆகும்.
  • இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
  • இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
  • இதில் இயக்கமில்லா என்பது தவறானக் கூற்று ஆகும்.
Similar questions