உட்புறக் கோள்கள்' குறிப்பு வரைக.
Answers
Answered by
0
உட்புறக் கோள்கள்:
- சூரிய மண்டலத்தின் உட்புறத்தில் காணப்படும் கோள்கள் உட்புற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. அவற்றுள் புதன், வெள்ளி, செவ்வாய், பூமி ஆகியவை நான்கு கோள்கள் உட்புறக் கோள்கள் ஆகும்.
- இவை சூரியனுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. சூரியனுக்கு நெருக்கமாகவும் உள்ளது.
- சூரியன் மற்றும் அதனை சுற்றி இயங்கும் அனைத்து பொருள்களும் சூரிய மண்டலம் எனப்படுகிறது
- உட்புறக் கோள்களின் புறப்பரப்பு அனைத்தும் திண்ம பாறையாக இருப்பதால் இவை பாறைக்கோள் என்றும் நிலம் சார்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
- உட்புறக் கோள்களின் உட்பகுதி, புறப்பரப்பு, வளிமண்டலம் ஆகியவை ஒத்த அமைப்பை உடையதாகவும், ஒரே வடிவிலும் அமைந்துள்ளன.
- சூரியனுக்கு தொலைவில் அமைந்துள்ள மீதி நான்கு கோள்கள் வெளிப்புறக் கோள்கள்.
Similar questions