சூரிய மையக் கொள்கையை முன்மொழினந்தவர் யார்?
அ)டைக்கோ பிராஹே
ஆ)நிகோலஸ் கோபர் நிக்கஸ்
இ)டாலமி
ஈ)ஆர்கிமிடிஸ்
Answers
Answered by
1
Who proposed the Solar Center Policy?
A) Tycho Brahe
B) Nicholas Gopher Nickus☑✅
C) Ptolemy
D) Archimedes
Answered by
2
சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர்- நிகோலஸ் கோபர் நிக்கஸ்
புவி மைய மாதிரி :
- புவி மைய மாதிரி கொள்கையின்படி அண்டத்திலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மையமாக பூமியே உள்ளது என்பது ஆகும்.
- இந்த கோட்பாட்டின்படி அனைத்து கோள்களும் பூமியை மையமாக கொண்டு இயங்குவதாக கருதப்பட்டது.
- இதனை கிரேக்க வானியலாளர் தாலமி மற்றும் இந்திய வானியலாளர் ஆரியபட்டர் போன்றோர் நம்பினர்.
- இந்த கொள்கை பல நூற்றாண்டுகள் சரி என நம்மபட்டது.
சூரிய மையக் கொள்கை:
- போலந்து நாட்டினை சார்ந்த வானியலாளர் நிகோலஸ் கோபர் நிக்கஸ் விண்வெளி ஆராய்ந்து சூரிய மையக் கொள்கையினை வெளியிட்டார்.
- இதன்படி சூரிய குடும்பத்தின் மையமாக சூரியன் உள்ளது.
- பூமி உட்பட அனைத்து கோள்களும் சூரியனை மையமாக கொண்டு இயங்குகிறது.
Similar questions