Science, asked by hiteshthakur9229, 9 months ago

சில விண்மீன்கள் நீல நிறமாகவும் ,சில விண்மீன்கள் சிவப்பு நிறமாகவும்
தோன்றுவதற்கான காரணம் என்ன?

Answers

Answered by anamkhurshid29
1

Hey dude your answer is

தோன்றுவதற்கான காரணம் என்ன

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
0

சில விண்மீன்கள் நீல நிறமாகவும் ,சில விண்மீன்கள் சிவப்பு  நிறமாகவும்  தோன்றுவதற்கான காரணம்

  • சூரியனை மைய‌மாக‌ வை‌த்து எ‌ட்டு கோ‌ள்க‌ள், துணை‌க்கோ‌‌ள்க‌ள், ‌சிறு கோ‌ள்க‌ள், ‌வி‌ண்‌மீ‌‌ன்க‌ள், ‌‌வி‌ண்க‌ற்க‌ள்‌ ஆ‌‌கியவை ‌நீ‌ள்வ‌ட்ட‌ப் பாதை‌யி‌ல் சு‌ற்‌றி வரு‌கி‌ன்றன.
  • சூரியனு‌க்கு அரு‌‌கி‌ல் இரு‌க்கு‌ம் வி‌ண்‌மீ‌‌ன்க‌ள்  வெ‌ப்பமாகவு‌ம்,  சூரியனு‌க்கு தொலை‌‌வி‌ல்  இரு‌க்கு‌ம் வி‌ண்‌மீ‌‌ன்க‌ள் ச‌ற்று வெ‌ப்ப‌ம் கு‌றைவாகவு‌ம் காண‌ப்படு‌ம்.
  • வி‌ண்‌மீ‌‌ன்க‌ள் சூ‌ரிய‌னிட‌மிரு‌ந்து எ‌‌வ்வளவு தொலை‌வி‌ல் இரு‌க்‌கி‌றது எ‌ன்பதை பொறு‌த்து  வெ‌ப்ப‌நிலை அமையு‌ம்.
  • இவ‌ற்று‌ள் ‌சில ‌வி‌ண்‌மீ‌‌ன்க‌ள் வெ‌ப்ப‌நிலையை‌‌ப் ‌ பொறு‌த்து ப‌ல்வேறு வ‌ண்ண‌ங்க‌ளி‌ல் கா‌ண‌ப்படு‌ம்.
  • இ‌தி‌‌ல்  வெ‌ப்ப‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம் வி‌ண்‌மீ‌‌ன்க‌ள்  நீல நிறமாகவும்‌ அ‌ல்லது வெ‌ண்மை ‌நிறமாகவு‌ம் காண‌ப்படு‌ம்.
  • வெ‌ப்ப‌ம் குறைவாக இரு‌க்கு‌ம் அதாவது கு‌‌ளி‌ர்வாக இரு‌க்கு‌ம் வி‌ண்‌மீ‌‌ன்க‌ள் ஆர‌ஞ்சு அ‌ல்லது ‌சிவ‌ப்பு ‌நிற‌த்‌‌தி‌ல் காண‌ப்படு‌ம்.
  • எனவே சில விண்மீன்கள் நீல நிறமாகவும் ,சில விண்மீன்கள் சிவப்பு  நிறமாகவும் தோ‌ன்று‌கி‌ன்றன.  
Similar questions