Science, asked by SoumyaDutta2890, 9 months ago

பூமியில் உயிர் வாழ்வதற்கான காரணிகள் யாவை?

Answers

Answered by anamkhurshid29
1

பூமியில் உயிர் வாழ்வதற்கான காரணிகள் யாவை

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Follow me

Answered by steffiaspinno
0

பூமியில் உயிர் வாழ்வதற்கான காரணிகள்:

  • சூரியனை சுற்றி வரும் கோள்கள் எட்டு ஆகும்.அவையாவன புதன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன், புவி, செவ்வாய், வியாழன்.
  • இவை அனைத்தும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன. இந்த எட்டு கோள்களில் புவியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது.
  • மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் பூமியில் தான் காணப்படுகின்றன. பூமியானது சூரியனிடமிருந்து சரியான தூரத்தில் உள்ளது.
  • எனவே உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான தண்ணீர், சரியான வெப்பநிலை, சுற்றுசூழல், ஓசோன் படலம், சரியான வளிமண்டலம் ஆகியவை உள்ளன.
  • ஆகையால் இங்கு தொடர்ந்து வாழ்வது என்பது சாத்தியமாகிறது. பூமியை தவிர மற்ற கோள்களில் இந்த சூழல் இல்லை.  
Similar questions