Science, asked by Bhaieab7997, 11 months ago

பூமியில் 60 கிகி எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கிகி எடையைக்
கொண்டிருப்பது . ஏன்?

Answers

Answered by steffiaspinno
0

பூமியில் 60 கிகி எடையுள்ள மனிதன் சூரியனில் 1680 கிகி எடையைக்  கொண்டிருப்பது.

  • பூமியில்  ம‌னித‌னி‌ன் எடை = 60 கி.கி
  • சூரியனில் ம‌னித‌னி‌ன் எடை = 1680 ‌கி.‌கி
  • சாதாரணமாக ஒரு ம‌னித‌‌னி‌‌ன் எடையானது  பூமி‌யி‌ல் இரு‌‌ப்பதை ‌விட சூ‌ரிய‌னி‌ல் இரு‌க்கு‌ம் போது 28 ம‌‌ட‌ங்கு அ‌திகமாக கா‌ண‌ப்படு‌‌ம்.
  • ஏனெ‌னி‌ல் சூரிய‌னி‌‌ன் ‌ஈ‌‌ர்‌ப்பு ‌‌‌விசையானது புவி‌‌யி‌ன் ஈ‌ர்‌ப்‌பு ‌விசையை ‌விட 28 ம‌ட‌ங்கு அ‌திக‌ம்.
  • எனவே பூமி‌யி‌ல் 60 ‌கி.‌கி எடையு‌ள்ள ம‌னித‌ர் சூரிய‌னி‌ல் இரு‌க்கு‌ம் போது 28 மட‌ங்கு அ‌திக எடையு‌ள்ளதாக கா‌ண‌ப்படுவா‌ர்க‌ள்.
  • 60 × 28 = 1680 ‌கி.‌கி
  • ‌பு‌‌வி ஈ‌ர்‌ப்பு ‌விசை எ‌ன்பது எ‌ந்த ஒரு பொரு‌ளை எ‌‌றி‌‌ந்தாலு‌ம் அது பூமியை நோ‌க்‌கி ‌விழுவதாகு‌ம்.
  • சூ‌ரியனை சு‌ற்‌றி வரு‌ம் கோ‌ள்க‌ள் அனை‌த்து‌ம் சூரிய‌னி‌ன் ஈ‌ர்‌ப்‌பு ‌விசையா‌ல் தா‌ன் சு‌ற்‌றி வரு‌கி‌‌ன்றன.
Similar questions