Science, asked by vaibhavcce5367, 11 months ago

A என்ற கோள் சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் Bயின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?
அ) 4 ஆ)5
இ) 2 ஈ)3

Answers

Answered by anamkhurshid29
3

Hey dude your answer is

இ) 2

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Similar questions