ஒளிராப் பொருளாக இருந்தாலும் நிலவை நம்மால் பார்க்க முடிகிறது. ஏன்?
Answers
Answered by
0
The Moon produces no light of its own like the Sun does. Instead, we see the Moon because of the Sun's light it reflects back to our eyes. In fact, the Moon reflects so much of the Sun's light that it's the second brightest object in the sky after the Sun.
please do mark it as the brainliest
தயவுசெய்து அதை மூளைச்சலவை என்று குறிக்கவும்
Answered by
0
ஒளிராப் பொருளாக இருந்தாலும் நிலவை நம்மால் பார்க்க முடிகிறது.
- நிலவு ஒரு இயற்கை துணைக்கோளாகும். நிலவு ஒளிரும் தன்மை அற்றது. எனவே சூரியனிடமிருந்து தனக்கு தேவையான ஒளியினைப் பெற்று நமக்கு இரவில் பிரகாசமாக காட்சியளிக்கிறது.
- நிலவுக்கு சந்திரன், மதி என்று பல்வேறு பெயர்கள் உண்டு. பகலிலும் நிலவு காணப்படுகிறது.
- ஆனால் நமது கண்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில் சூரியனின் வெளிச்சமானது நிலவின் வெளிச்சத்தை விட பல மடங்கு அதிகம்.
- இரவு நேரத்தில் சூரியன் மறைந்து விடுவதால் விண்ணில் நிலவு மட்டும் உள்ளது.
- எனவே இரவு நேரத்தில் நிலவை நம்மால் பார்க்க முடிகிறது. நிலவுக்கு பிறகு வானில் பிரகாசமாக தெரியும் கோள் வெள்ளி ஆகும்.
- ஆகையால் நிலவானது ஒளிராப் பொருளாக இருந்தாலும் நம்மால் பார்க்க முடிகிறது.
Similar questions