முனைகளில், சூரியனின் சுழற்சி வேகம் -------------------- .
Answers
Answered by
2
Answer:
Explanation:
ᴘʟᴇᴀsᴇ ᴀsᴋ ɪɴ ᴀ ᴄᴏᴍᴍᴏɴ ʟᴀɴɢᴜᴀɢᴇ
Answered by
1
36 நாட்கள்
சூரியன்
- சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள், வால் விண்மீன்கள், சிறு கோள்கள் மற்றும் இதர வான் பொருட்கள் முதலியன அவற்றிற்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையின் காரணமாக சூரியனை சுற்றி வருகின்றன.
- பெரு வெடிப்பு நிகழ்வின் மூலம் சூரியன் உருவானது என கருதப்படுகிறது.
- சூரியன் ஓர் அச்சினை கொண்டு தன்னை தானே சுற்றி வருகிறது.
- சூரியன் அடிப்படையில் ஒரு வாயுக் கோளம் ஆகும்.
- இதன் நடுவரைப் பகுதியின் ஒரு முறை சுழல்வதற்கான சுழற்சி வேகம் ஆனது 25.4 நாட்களுக்கு ஒரு முறை ஆகும்.
- இதன் துருவ முனைப் பகுதியின் ஒரு முறை சுழல்வதற்கான சுழற்சி வேகம் ஆனது 36 நாட்களுக்கு ஒரு முறை ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Chemistry,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
11 months ago
History,
1 year ago