Science, asked by andersonjerin1453, 11 months ago

புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்திலும் , சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கை கோளின் வேகத்தைக் கணக்கிடவும்.
R-6370 கிமீ எனக் கொள்க.(குறிப்பு;மணி நேரத்தை வினாடிகளில் மாற்றிய பின் கணக்கிடவும்).

Answers

Answered by steffiaspinno
0

புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்திலும் , சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கை கோளின் வேகத்தைக் கணக்கிடவும்.

R-6370 கிமீ எனக் கொள்க.(குறிப்பு;மணி நேரத்தை வினாடிகளில் மாற்றிய பின் கணக்கிடவும்);

T = 24 மணி = 24 ×  60 × 60 = 86400  வினாடி

R = 6370 கிமீ

H = 36000 கிமீ

G = 6.67 ×  10 – 11 Nm2⁄k g

கோளின் வேகம்    V= √(GM/(R+h))

           V = √6.6×10-11×  5.972×  10 ^24   )/( 6370+36000)×  10^3

              = √(39.8512×10^13   )(42370×10^3

               = √39.8512×10 ^-1 /42370× 10^7

           =  √(9.4055  ×〖10〗^6 )

                  V = 3.06  ×  10^3 மீவி.

Answered by Anonymous
0

Answer:

கொடுக்கப்பட்டது

R = 6370 கிமீ

H = 36000 கிமீ

G = 6.67 ×  10 – 11 Nm2⁄k g

எங்களிடம் சூத்திரம் உள்ளது

கோளின் வேகம்    V= √(GM/(R+h))

அனைத்து மதிப்பு: - -

           V = √6.6×10-11×  5.972×  10 ^24   )/( 6370+36000)×  10^3

              = √(39.8512×10^13   )(42370×10^3

               = √39.8512×10 ^-1 /42370× 10^7

           =  √(9.4055  ×〖10〗^6 )

தீர்க்கும்

                  V = 3.06  ×  10^3 மீவி.

Similar questions