------------------------ எனும் இயற்கைத் துணைக்கோள் மட்டுமே கோள் சுழலும் திசைக்கு எதிர்திசையில் அமைந்துள்ளது.
Answers
Answered by
1
டிரைடன் என்னும் இயற்கை துணைக்கோள் மட்டுமே கோள் சுழலும் திசைக்கு எதிர் திசையில் அமைந்துள்ளது.
- சூரியனை மையமாக வைத்து எட்டு கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
- சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுள் புதன் மற்றும் வெள்ளியை தவிர மற்ற அனைத்து கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன.
- இவை இயற்கை துணைக்கோள்கள் என்றும் செயற்கை துணைக்கோள்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன,
- இயற்கை துணைக்கோள்கள் நிலவுகள் என்று அழைக்கப்படுகிறது.
- எட்டாவது கோளான நெப்டியூன் பச்சைநிற வடிவத்தில் காணப்படுகிறது.இந்த கோள் அதிகமாக காற்று வீசக்கூடியது.
- புளுட்டோ 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் சுற்றுப்பாதையை கடக்கிறது.13 நிலவுகள் நெப்டியூனில் காணப்படுகின்றன.
- டிரைடன் என்னும் இயற்கை துணைக்கோள் மட்டுமே கோள் சுழலும் திசைக்கு எதிர் திசையில் அமைந்துள்ளது. டிரைட்டன் நிலவே பெரிய நிலவாகும்.
Similar questions