பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு
ஆதாரமாகும்.
Answers
Answered by
0
பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும் - சரி
- விண்வெளியில் காணப்படும் சூரியன், விண்மீன்கள், விண்கற்கள், வால் வீண்மீன்கள் ஆகியவை சூரியனை சுற்றி வருகின்றன.
- இயற்கையாக காணப்படும் கோள்கள் நிலவுகள் ஆகும்.
- மனிதனால் உருவாக்கப்பட்ட கோள்கள் செயற்கைக் கோள்களாகும்.
- இந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு விண்வெளி மையத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று அறியப்பட்டது.
- எந்த கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது மற்றும் வானிலை சம்மந்தப்பட்ட செய்திகளை அறியவும் செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டன.
- விண்வெளி மையத்தில் இருந்து தான் செயற்கைக் கோள்கள் செலுத்தப்படுகின்றன.
- இவை விண்ணில் நடக்கும் அனைத்து செயல்களையும் படம் பிடித்து காட்டும்.
- எனவே பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும் என்பது சரியான வாக்கியமாகும்.
Similar questions