புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.
Answers
Answered by
0
புதன் கோள் சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுகிறது - தவறு
- புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை சூரியனை சுற்றி வரும் எட்டுக் கோள்களாகும்.
- இதில் செவ்வாய் கோள் சிவப்பு கோள் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கோள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
- இது புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் இருக்கும் முதல் கோள் ஆகும்.
- டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரண்டு இயற்கை துணைக்கோள்கள் செவ்வாய் கோளுக்கு உண்டு. இயற்கை துணைக்கோள்கள் நிலவுகள் என்று அழைக்கப்படுகிறது.
- செவ்வாயில் ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 விநாடியாக உள்ளது.
- ஒரு வருடம் என்பது 686.96 புவி நாட்கள் ஆகும்.
- எனவே புதன் கோள் சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது தவறாகும்.
Similar questions