சுற்றுக்காலம் வரையறு
Answers
Answered by
0
சுற்றுக்காலம்:
- ஒரு செயற்கைக் கோள் பூமியை முழுவதுமாக சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்.
- சுற்றுக்காலம் T என்று குறிக்கப்படுகிறது. சுற்றுக்காலம் என்பது செயற்கைக் கோள் கடந்த தொலைவு மற்றும் சுற்றியக்கத் திசைவேகத்திற்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
- சுற்றியக்கத் திசைவேகம் என்பது கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் வட்டப்பாதையில் செயற்கைக் கோள் ஒன்று சுற்றி வருவதற்கு அளிக்கப்பட்ட திசைவேகம் சுற்றியக்கத் திசைவேகம் எனப்படும்.
- பூமியிலிருந்து செயற்கைக் கோள் எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதைப் பொறுத்தே சுற்றியக்கத் திசைவேகம் அமையும்.
- மனிதனால் உருவாக்கப்பட்ட துணைக்கோள்கள் செயற்கைக்கோள்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- ஆரியப்பட்டா என்ற செயற்கைக் கோளை ஏப்ரல் 19, 1975ல் இந்தியா முதன் முதலாக விண்ணில் செலுத்தியது.
Similar questions