India Languages, asked by amolsinghal37581, 11 months ago

குமார் தனது நான்கு நண்பர்களுக்கு கடிதம் எழுதுகிறார் .மேலும் தனது நண்பர்களை அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு வெவ்வேறு நண்பர்களுக்கு கடிதம் எழுதுமாறு மற்றும் இந்த செயல்முறை தொடருமாறு கூறுகிறார். இந்த செயல்முறை தொடர்ச்சியாக நடைபெறுகிறது .ஒரு கடிதத்திற்கான செலவு 2 2 எனில் எட்டு நிலைகள் வரை கடிதங்களை அனுப்புவதற்கு ஆகும் மொத்த செலவை காண்க ?

Answers

Answered by steffiaspinno
0

எட்டு நிலைகள் வரை கடிதங்களை அனுப்புவதற்கு ஆகும் மொத்த செலவு = ரூ.174760

விளக்கம்:

ஒரு கடிதத்திற்கான செலவு = 2

முதல் தடவை 4 கடிதங்கள் அனுப்புவதற்கான செலவு = 2 \times 4=8

2 வது தடவை கடிதங்கள் அனுப்புவதற்கான செலவு

= 2 ×4×4×4

= 128

8,32,128,...... என்பது பெருக்கு தொடர் வரிசையாகும்.

முதல் உறுப்பு = a

பொது விகிதம் r = \frac{a}{2}

                                 =\frac{32}{8}=4

எட்டு நிலைகள் வரை கடிதங்களை அனுப்புவதற்கு ஆகும் மொத்த செலவு  = 8 உறுப்புகளின் கூடுதல்

S_{n}=\frac{a\left(r^{n}-1\right)}{r-1}

n = 8

S_{8}=\frac{8\left(4^{8}-1\right)}{4-1}

=\frac{8(65536-1)}{3}=\frac{8 \times 65535}{3}

=\frac{524280}{3}

\mathrm{S}_{\mathrm{8}=174760

எட்டு நிலைகள் வரை கடிதங்களை அனுப்புவதற்கு ஆகும் மொத்த செலவு = ரூ.174760

Similar questions