India Languages, asked by ajaypahwa8051, 9 months ago

கலங்கரை விளக்கம் இருக்கும் இடத்திலிருந்து கடலில் எதிரெதிர் திசையில் இரு கப்பல்கள் பயணம் செய்கின்றன. கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து இரு கப்பல்கள் இறக்க கோணங்கள் முறையே 60° ,,45° ,
கப்பல்களுக்கு இடையே உள்ள’ தொலைவு 200((√3+1)/√3┤ ) எனில் கலங்கரை விளக்கத்தின் உயரம் காண்க

Answers

Answered by aadityasinha2004
0

Please ask questions in english language..

...

..

...

follow me

Answered by steffiaspinno
1

கலங்கரை விளக்கத்தின் உயரம் h=200 மீ

விளக்கம்:

படத்திலிருந்து

\triangle \mathrm{ADC} யில்

\tan 45^{\circ}=\frac{C D}{A D}

1=\frac{h}{x}

x=h

\Delta \mathrm{BDC} யில்

\tan 60^{\circ}=\frac{C D}{B D}

\sqrt{3}=\frac{h}{200\left(\frac{\sqrt{3}+1}{\sqrt{3}}\right)-x}

\sqrt{3}=\frac{\frac{h}{200(\sqrt{3}+1) \sqrt{3} x}}{\sqrt{3}}

\sqrt{3} \times \frac{200(\sqrt{3}+1)-\sqrt{3} x}{\sqrt{3}}=h

200(\sqrt{3}+1)=h \sqrt{3} x

200(\sqrt{3}+1)=h+\sqrt{3} h

200(\sqrt{3}+1)=h[\sqrt{3}+1]

200=h \frac{[\sqrt{3}+1]}{[\sqrt{3}-1]}

h=200மீ.

கலங்கரை விளக்கத்தின் உயரம் h=200 மீ

Attachments:
Similar questions