India Languages, asked by akshatagrawal6860, 11 months ago

.கடலின் நீர் மட்டத்திலிருந்து 40 மீட்டருக்கு மேலே உள்ள ஒரு கப்பலின் மேல் பகுதியில் நின்று கொண்டிருக்கிற ஒருவர், குன்றின் உச்சியை 60° என்ற ஏற்ற கோணத்திலும் அடிப்பகுதியை 30° இறக்க கோணத்திலும் காண்கிறார் .எனில் கப்பலிலிருந்து குன்றுக்கு உள்ள தொலைவையும் குன்றின் உயரத்தையும் காண்க.

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

கடலின் நீர் மட்டம் = 40 மீட்டருக்கு மேல்

ஏற்ற கோணம் = 60°

இறக்க கோணம் = 30°

கண்டுபிடிக்க வேண்டியவை:

கப்பலிலிருந்து குன்றுக்கு உள்ள தொலைவு  மற்றும்

குன்றின் உயரம்

குன்று EC மற்றும் \mathrm{AD} என்பது கப்பல்

\Delta \mathrm{ABC} ல்

\begin{aligned}&\tan 60^{\circ}=\frac{B C}{A B} \quad\quad \left[\ldots \tan 60^{\circ}=\sqrt{3}\right]\\&\sqrt{3}=\frac{x}{y}\\&x=\sqrt{3} y \quad \ldots \ldots(1)\end{aligned}

\triangle \mathrm{ADE}

\begin{aligned}&\tan 30^{\circ}=\frac{A D}{D E}\\&\frac{1}{\sqrt{3}}=\frac{40}{y} \quad\left[. . \tan 30^{\circ}=\frac{1}{\sqrt{3}}\right]\\&y=40 \sqrt{3}\end{aligned}

\begin{aligned}&y=40 \times 1.732\\&y=69.28\end{aligned}

x=\sqrt{3} y

\begin{aligned}&=\sqrt{3} \times 69.28\\&=1.732 \times 69.28\\&x=119.99\\&x=120\end{aligned}

கப்பலிலிருந்து குன்றுக்கு உள்ள தொலைவு (y)=69.28 மீ

குன்றின் உயரம் (x)=120 மீ  

Attachments:
Similar questions