India Languages, asked by pranayagarwal1320, 7 months ago

ஒரு திண்ம இரும்பு உருளையின் மொத்த புறப்பரப்பு 1848 சதுர மீட்டர் மேலும் அதன் வளைபரப்பு மொத்த பரப்பில் ஆறில் ஐந்து பங்கும் எனில் இரும்பு உருளையின் ஆரம் மற்றும் உயரம் காணவும்

Answers

Answered by pooja828
2

Answer:

Can't understand your language

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

திண்ம உருளையின் மொத்த புறப்பரப்பு = 1848 ச.மீ

வளைபரப்பு =\frac{5}{6}     ........(1)

உருளையின் ஆரம் மற்றும் உயரம்

மொத்தப் புறபரப்பு= \begin{equation}2 \pi r(h+r) ச.அ    

வளைபரப்பு  \begin{equation}=2 \pi \mathrm{rh} ச.அ      ........(2)

சமன்பாடு (1) மற்றும் (2) ஐ சம்பபடுத்த

\frac{5}{6} \begin{equation}=2 \pi \mathrm{rh}             ...........(3)

\begin{equation}\begin{aligned}&2 \pi r(h+r)=1848\\&2 \pi r h+2 \pi r^{2}=1848\end{aligned}

\begin{equation}\begin{aligned}&\frac{5}{6} \times 1848+2 \pi r^{2}=1848\\&1540+2 \pi r^{2}=1848\end{aligned}

\begin{equation}\begin{aligned}&2 \pi r 2=1848-1540\\&2 \pi r^{2}=308\\&2 \times \frac{22}{7} \times r^{2}=308\\&r^{2}=7 \times 7\\&r=7 m\end{aligned}

\begin{equation}\begin{aligned}&2 \pi \mathrm{rh}=\frac{5}{6} \times 1848\\&2 \times \frac{22}{7} \times 7 \times h=1540\\&44 h=1540\\&h=\frac{1540}{44}\\&h=35.m\end{aligned}

∴ ஆரம் = 7 மீ

∴ உயரம் = 35 மீ.

Similar questions