India Languages, asked by rahul6146, 9 months ago

.66 மீட்டர் உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்கு கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக் கோணம் மற்றும் இறக்கக் கோணம் முறையே 60° ,30° எனில் விளக்கு கம்பத்திற்கும் அடுக்கு மாடிக்கும் இடையே உள்ள தொலைவு காண்க.

Answers

Answered by Anonymous
8

Answer:

.66 மீட்டர் உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்கு கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக் கோணம் மற்றும் இறக்கக் கோணம் முறையே 60° ,30° எனில் விளக்கு கம்பத்திற்கும் அடுக்கு மாடிக்கும் இடையே உள்ள தொலைவு காண்க.

first translate in English

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

அடுக்குமாடி குடியிருப்பின் உயரம் = 66 மீ

ஏற்ற மற்றும் இறக்க கோணம் = 60° மற்றும் 30°

AE என்பது விளக்கு கம்பம் மற்றும் BC என்பது அடுக்கு மாடி குடியிருப்பு  

\triangle \mathrm{ABC} ல்

\begin{aligned}&\tan 60^{\circ}=\frac{E D}{C D} \quad\left[\ldots \tan 60^{\circ}=\sqrt{3}\right]\\&\sqrt{3}=\frac{y}{x}\\&y=\sqrt{3} x\end{aligned}

\triangle \mathrm{ABC} ல்

\begin{aligned}&\tan 30^{\circ}=\frac{B C}{A B}\\&\frac{1}{\sqrt{3}}=\frac{66}{x} \quad\left[. . \tan 30^{\circ}= \frac{1}{\sqrt{3} } \right.\\&x=66 \sqrt{3}\end{aligned}

\begin{aligned}&=66 \times 1.732\\&x=114.3m\end{aligned}

y=\sqrt{3} x

\begin{aligned}=&\sqrt{3} \times 11.4 .31\\=&1.732 \times 114.31\\=&197.9\end{aligned}

y=19 8 m

விளக்கு கம்பத்தின் உயரம்  

\begin{aligned}=&66+5\\=&66+198\\=&264m\end{aligned}

விளக்கு கம்ப உயரத்திற்கும் அடுக்கு மாடியின் உயரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்

=A E-A D\\=264-66\\=198m$         [A D=B C=66m]

விளக்கு கம்பத்திற்கும் அடுக்கு மாடிக்கும் இடையே உள்ள தொலைவு

\begin{aligned}&x=66 \sqrt{3}\\&=66 \times 1.732\end{aligned}

=114.31 m  

Attachments:
Similar questions