India Languages, asked by vmanogna5379, 9 months ago

சாயுயரம் 19 சென்டிமீட்டர் கொண்ட கூம்பு வடிவ கூடாரத்தில் நால்வர் உள்ளனர். ஒருவருக்கு 22 சதுர சென்டிமீட்டர் பரப்பு தேவை எனில் கூடாரத்தின் உயரத்தை கணக்கிடவும்

Answers

Answered by aishukhan17
0

plzzz write in English language

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

சாயுயரம் = 19 செ.மீ

மேலும் ஒருவருக்கு தேவையானது = 22 ச.செ.மீ

4 பேருக்கு தேவையானது = 4 \times 2\times 2

பரப்பு (A) =88 ச.செ.மீ

கூம்பின் அடிப்பக்கம்  (\mathrm{A})=\pi \mathrm{r}^{2} ச.அ

\begin{aligned}&\pi r^{2}=88\\&\frac{22}{7} \times r^{2}=88\end{aligned}

\begin{array}{c}r^{2}=88 \times \frac{7}{22} \\r^{2}=28 cm\end{array}

l=19 cm

உயரம்  h=\sqrt{l^{2}-r^{2}}

\begin{aligned}&=\sqrt{19^{2}-28\\&=\sqrt{361-28}\\&=\sqrt{333}\end{aligned}

கூடாரத்தின் உயரம் = 18.25 செ.மீ

Attachments:
Similar questions