ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகின்றன. சரியாக இரண்டு தலைகள் கிடைக்க’ நிகழ்தகவு காண்க.
Answers
Answered by
0
சரியாக இரண்டு தலைகள் கிடைக்க நிகழ்தகவு =
விளக்கம்:
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது கிடைக்கும் நிகழ்தகவுகள்
S = { HHH,THH,HTH,HHT,TTT,HTT,THT,TTH}
n(S) = 8
A என்பது இரண்டு தலைகள் கிடைக்க நிகழ்தகவு
A = {THH,HTH,HHT}
= 3
n(A) =3
சரியாக இரண்டு தலைகள் கிடைக்க நிகழ்தகவு =
Similar questions