இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப்
பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக்
கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக
இருந்தன?
Answers
Answered by
0
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வு
பிரிட்டிஷாரின் அடக்குமுறை
- இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி இழைகளுக்கான சுங்க வரி குறைவாக இருந்தது.
- ஆனால் இந்தியாவில் விளையும் பருத்தி இழைகளுக்கான வரி விதிப்பு மட்டும் அதிகமாக இருந்தது.
- இந்த வரி விதிப்பு முறை நாடு முழுவதும் மனக் கசப்பினை உருவாக்கியது.
- இது மட்டுமில்லாமல் இந்திய தண்டணைச் சட்டம் (1870) பிரிவு 124ஏ, அடக்குமுறை ஒழுக்காற்று சட்டம் மற்றும் பத்திரிக்கைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டம் முதலிய மக்களை ஆங்கில அரசின் வெறுப்பினை உண்டாக்கின.
இனவெறிக் கொள்கைகள்
- இந்தியாவில் குடிமைப்பணிக்கான தேர்வுகள் நடத்தன.
- அதன் வயது வரம்பு 21 ஆக இருந்தது.
- அதில் இந்தியர்கள் வெற்றி பெற்றனர்.
- இதனை தடுக்க ஆங்கில அரசு வயதினை 19 ஆக குறைத்தது.
- அதுபோலவே இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரித்தது.
Similar questions