பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப்
பொருந்தியுள்ளது?
(அ) பங்கிம் சந்திர
சாட்டர்ஜி
- ஆனந்த மடம்
(ஆ) G.சுப்ரமணியம் - விடிவெள்ளிக் கழகம்
(இ) மிண்டோ பிரபு - பல்கலைக்கழகச்
சட்டம், 1904
(ஈ) தீவிர தேசியவாத
மையம்
Answers
Answered by
1
சரியாக பொருந்தியது
பங்கிம் சந்திர சாட்டர்ஜி
- பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்தமத் (ஆனந்த மடம்) என்ற நாவல் வங்காளப் புரட்சியாளர்களால் படிக்கப்பட்டது.
- அதில் வரும் வந்தே மாதரம் சுதேசி இயக்கத்தின் கீதமாக ஒலித்தது.
விடிவெள்ளிக் கழகம்
- G.சுப்ரமணியம் சென்னை சார்ந்த சுதேசி இயக்க தேசியவாதி ஆவார்.
- விடிவெள்ளிக் கழகம் சதீஷ் சந்திராவால் தொடங்கப்பட்டது.
பல்கலைக் கழகச் சட்டம்
- பல்கலைக் கழகச் சட்டம் (1904) ஆனது கர்சன் பிரபுவால் கொண்டு வரப்பட்டது.
- இதனால் கல்கல்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
தீவிர தேசியவாதிகளின் மையம்
- சுதேசி இயக்க காலங்களில் தீவிர தேசியவாதிகளின் மையப்புள்ளியாக மகாராட்ஷரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய நகரங்கள் இருந்தன.
Similar questions