பெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட
சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின்
சிறப்பம்சங்கள் யாவை?
Answers
Answered by
2
Answer:
please post qn in English
Answered by
1
பெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள்:
- பெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட செய்யப்பட்ட ஒரு வெற்றிகரமான முறை சமிதி என்னும் தொண்டர் படை அமைப்பினை உருவாக்கியது ஆகும்.
- சமிதி அமைப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சியினை அளித்தல், அற நெறிகளை கற்றுக் கொடுத்தல், பஞ்சம் மற்றும் நோய்களின் தாக்கம் நிறைந்த சமயங்களில் மக்களுக்காக சேவையினை செய்தல்.
- சுதேசி இயக்கத்தின் செய்திகளை விழாக் காலங்களில் பரப்புதல், பள்ளி மற்றும் நடுவர் நீதிமன்றத்தினை உள்ளூர் அளவில் ஏற்படுத்துதல் முதலியன பணிகளில் சமிதி அமைப்பு ஈடுபட்டது.
- ஆங்கில அரசிற்கு ஒத்துழைப்பு தராமல் அமைதியான முறையில் சுதந்திரத்திற்காக போராடுவதே இதன் நோக்கம் ஆகும்.
- சுரேந்தர நாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார்கோஷ் (அரவிந்த் கோஷின் சகோதரர்) ஆகியோரால் கல்கத்தாவில் அனுசீலன் சமிதி தொடங்கப்பட்டது.
Similar questions