சுதேசி இயக்கத்தின் போது அதிகரித்த தனி நபர்
வன்முறைகளுக்கான காரணங்களை எழுதுக.
Answers
Answered by
0
சுதேசி இயக்கத்தின் போது அதிகரித்த தனி நபர் வன்முறைகளுக்கான காரணங்கள்:
- ஆங்கில அரசாங்கம் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு மக்களை தங்கள் பிடியில் வைக்க எண்ணியது.
- ஆங்கில அரசின் அடக்குமுறைகளினால் மக்கள் பல்வேறு இன்னலை சந்தித்து பொறுமை இழந்து எதிர்க்க துவங்கினர்.
- இளைஞர்கள் அரசியலற்ற ஆக்க பூர்வமாக செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டனர்.
- பொறுமையிழந்து எதிர்க்க துணிந்த இளைஞர்களுக்கு தலைமையாய் நின்று அவர்களுக்கு வழிகாட்டி ஒரு நீண்ட அமைப்பினை உருவாக்குவதில் தீவிர தேசியவாதிகள் தோல்வி அடைந்தனர். இதனால் தனி நபர் வன்முறைகள் தோன்றின.
- ஆங்கிலேயர்கள் எதிர்க்கும், இகழும் செயலான இந்தியர்களின் புரட்சிகரச் செயலான வீர உணர்வினை மீட்டு எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
Similar questions