தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம்
யாரால் துவக்கப்பட்டது?
(அ) திலகர் (ஆ) அன்னிபெசண்ட்
(இ) பி.பி. வாடியா (ஈ) எச்.எஸ். ஆல்காட்
Answers
Answered by
0
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம்
யாரால் துவக்கப்பட்டது - அன்னிபெசண்ட்
- தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் அன்னிபெசண்ட் அம்மையரால் துவக்கப்பட்டது.
- காங்கிரஸ் அமைதியாக இருந்த நிலையில் 1916 ஆம் ஆண்டு செப்டம்பரில் அன்னிபெசண்ட் அம்மையார் மதராஸில் தன்னாட்சி அல்லது சுயாட்சி இயக்கத்தினை தோற்றுவித்தார்.
- தன்னாட்சி இயக்கத்தின் கிளைகள் கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் தோன்றின.
- இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று கூறினார்.
- இவர் நாடு முழுவதும் பயணித்து தன்னாட்சியினை பற்றி விவரித்தார்.
- இந்திய தேசிய காங்கிரசில் இருந்து ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, பி. சக்கரவர்த்தி, ஜிதேந்திரலால் பானர்ஜி, சத்யமூர்த்தி மற்றும் கலிக்குஸ்மான் முதலியனோர் தன்னாட்சி இயக்கத்தில் சேர்ந்து உறுப்பினராக மாறினர்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
History,
11 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago