பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.
(அ) கதார் கட்சி - i. 1916
(ஆ) நியூ இந்தியா - ii. 1913
(இ) தன்னாட்சி இயக்கம் - iii. 1909
(ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் - iv. 1915
(அ) ii, iv, i, iii (ஆ) iv, i, ii, iii
(இ) i, iv, iii, ii (ஈ) ii, iii, iv, i
Answers
Answered by
0
Answer:
translate in English
Explanation:
I'm not getting your questions so translate in English or hindi
Answered by
0
குறியீடுகள் உதவியுடன் பொருத்துதல் - (அ) ii, iv,i,iii
கதார் கட்சி
- சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த லாலா ஹர்தயாள் என்பவர் 1913 ஆம் ஆண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பினை உருவாக்கினர்.
- இதன் தலைவராக சோஹன் சிங் பக்னா இருந்தார். இந்த அமைப்பே காதர் கட்சி அழைக்கப்படுகிறது.
நியூ இந்தியா
- தென் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தினை ஏற்படுத்திய அயர்லாந்தினை சார்ந்த அன்னிபெசண்ட் அம்மையார் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த பிறகு 1915ல் நியூ இந்தியா என்ற தினசரியை தொடங்கினார்.
தன்னாட்சி இயக்கம்
- தன்னாட்சி இயக்கம் ஆனது திலகர் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையரால் தொடங்கப்பட்டது.
- 1916ல் திலகர் புனாவிலும், அன்னிபெசண்ட் அம்மையார் சென்னையிலும் தன்னாட்சி இயக்கத்தினை தொடங்கினர்.
மிண்டோ-மார்லி சீர்திருத்தம்
- 1909 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தம் உருவானது.
Similar questions
History,
11 months ago
Computer Science,
1 year ago