அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல்
தலைவர் யார்?
(அ) பி.பி. வாடியா
(ஆ) ஜவஹர்லால் நேரு
(இ) லாலா லஜபதிராய்
(ஈ) சி.ஆர். தாஸ்
Answers
Answered by
0
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் - லாலா லஜபதி ராய்
- 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பம்பாயில் லாலா லஜபதி ராய் 64 தொழிற் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்தார்.
- இந்த தொழிற் சங்கத்தில் மொத்தம் 1,40,854 உறுப்பினர்கள் இருந்தனர்.
- இந்த சந்திப்பின் மூலம் பஞ்சாப் சிங்கம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸினை நிறுவினார்.
- இந்த அமைப்பின் முதல் தலைவரும் லாலா லஜபதி ராய் ஆவார்.
- இந்த அமைப்பினை மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சி ஆர் தாஸ், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர்களும் ஆதரித்தனர்.
- இவ்வாறாக ஜவஹர்லால் நேரு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் ஆனார்.
Similar questions