பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால்
நிறுவப்பட்டது?
(அ) மகாத்மா காந்தியடிகள்
(ஆ) மதன்மோகன் மாளவியா
(இ) திலகர்
(ஈ) பி.பி. வாடியா
Answers
Answered by
1
Answer:
হি৩
প্যার কারনেওয়ালার আজ টাক মিলা নহি
আমাকে অনুসরণ করো
মার্ক এটি হিসেবে একটি ব্রেনলিস্ট উত্তর
Answered by
0
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால்
நிறுவப்பட்டது - மதன்மோகன் மாளவியா
- 1893 ஆம் ஆண்டு பிரம்மஞான சபையின் உறுப்பினராக இந்தியா வந்தார் அயர்லாந்து நாட்டினை சார்ந்த அன்னிபெசண்ட் அம்மையார்.
- 1907 ஆம் ஆண்டு கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
- இந்த வாராந்திரியில் சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்று இருந்தன.
- வாராணியில் (பனாரஸ்) மத்திய இந்துக் கல்லூரியை நிறுவினார்.
- பின்னர் இந்த கல்லூரி 1916 ஆம் ஆண்டு பண்டித மதன்மோகன் மாளவியாவால் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது.
- இவ்வாறு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் மதன்மோகன் மாளவியா என்பவரால் நிறுவப்பட்டது .
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
History,
10 months ago
History,
10 months ago
Psychology,
1 year ago
Math,
1 year ago