அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட
புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிக்கைகளின்
பெயர்களைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
only translateएनी तीतर द्वारा प्रकाशित
पुस्तक और साप्ताहिक पत्रिकाओं की
नाम कहो।
Answered by
0
அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட
புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிக்கைகளின்
பெயர்கள்:
- 1893 ஆம் ஆண்டு பிரம்மஞான சபையின் உறுப்பினராக இந்தியா வந்தார் அயர்லாந்து நாட்டினை சார்ந்த அன்னிபெசண்ட் அம்மையார்.
- 1907 ஆம் ஆண்டு கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார். இந்த வாராந்திரியில் சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்று இருந்தன.
- வாராணியில் (பனாரஸ்) மத்திய இந்துக் கல்லூரியை நிறுவினார்.
- 1915ஆம் ஆண்டு "How India wrought for Freedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.
- இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த பிறகு 1915ல் நியூ இந்தியா என்ற தினசரியை தொடங்கினார்.
Similar questions