"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர்
(அ) லாலா லஜபதிராய்
(ஆ) வேலண்டைன் சிரோலி
(இ) திலகர்
(ஈ) அன்னிபெசண்ட்
Answers
Answered by
0
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் - வேலண்டைன் சிரோலி
தன்னாட்சி இயக்கம்
- தன்னாட்சி நிறுவுவதைப் பற்றி காங்கிரசிடம் அன்னிபெசண்ட் அம்மையார் மற்றும் திலகர் மாநாட்டில் கூறினார்.
- 1916ல் திலகர் புனாவிலும், அன்னிபெசண்ட் அம்மையார் சென்னையிலும் தன்னாட்சி இயக்கத்தினை தொடங்கினர்.
- இதன் கிளைகள் கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் தோன்றின.
தன்னாட்சியின் வீழ்ச்சி
- "Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலி மீது தான் தொடுத்த அவதூறு வழக்கிற்காக 1918ல் திலகர் பிரிட்டன் சென்றது.
- மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்ட் ஏற்றது ஆகியவற்றினால் தன்னாட்சி வீழ்ச்சி அடைந்தது.
Similar questions