இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு
வரவேற்கப்பட்டார்?
Answers
Answered by
0
Answer:
hey mate ❤️❤️
plz post ur question in English or hindi
it is not understandable to me
hope it works
plz mark it as brainliest answer
Answered by
0
வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகை :
- ரெளலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை முதலியன சம்பவங்களால் ஓத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.
- மக்களும் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
- இதற்கிடையில் 1921 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்து, இந்தியாவில் உள்ள பல நகரங்களை காண சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
- வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையின் மூலம் இந்திய மக்களின் விசுவாசத்தினை தூண்டலாம் என்று எதிர்ப்பார்த்தனர்.
- ஆனால் இந்திய மக்கள் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையினை புறக்கணித்தனர்.
- இதனால் ஆங்கிலேயரின் இந்திய மக்களின் விசுவாசத்தினை தூண்டலாம் என்ற நிறைவேறாமல் போனது.
- நாடு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
Similar questions