காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம்
சென்றடைந்த ஆண்டு
(அ) ஏப்ரல் 6, 1930 (ஆ) மார்ச் 6, 1930
(இ) ஏப்ரல் 4, 1939 (ஈ) மார்ச் 4, 1930
Answers
Answered by
1
Answer:
hey mate ❤️❤️
I think option C is correct
plz post ur question in English or Hindi..
Answered by
0
(அ) ஏப்ரல் 6, 1930
காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு ஏப்ரல் 6, 1930 ஆகும்.
உப்பு சத்தியாகிரகம் :
- மக்களின் அன்றாட தேவையில் இன்றியமையாத பொருளான உப்பின் மீது காலணி அரசான ஆங்கிலேய அரசு வரிவித்தது.
- மேலும் உப்பின் மீது தனது ஆளுமையினை செலுத்தியது.
- இதற்கு பாடம் புகட்டும் வகையில் காந்தியடிகளால் செய்யப்பட்ட சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியே உப்பு சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.
- இந்த உப்பு சத்தியாகிரகத்தை காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத் மாநிலத்தின் கடற்கரை ஓரம் உள்ள தண்டி வரை நிகழ்த்தினார்.
- 1930 ஆம் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி இந்த நடைபயணத்தில் காந்தியடிகள் 78 தொண்டர்களுடன் 375 கிலோ மீட்டர் தொலைவினை கடந்து 25 நாட்களுக்கு பிறகு
- அதாவது 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி தண்டி வந்து உப்பினை எடுத்து ஆங்கில அரசின் சட்டத்தினை மீறினார்.
Similar questions