ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை.
(அ) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல்
(ஆ) அரசு வழங்கியபட்டங்களைத் திருப்பியளித்தல்
(இ) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை
எதிர்த்தல்
(ஈ) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
(அ) அ மற்றும் ஆ (ஆ) ஆ மற்றும் இ
(இ) அ மற்றும் ஈ (ஈ) இ மற்றும் ஈ
Answers
Answered by
4
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை -
அ) அ மற்றும் ஆ
ஒத்துழையாமை இயக்கம்
- ரெளலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆகியன ஒத்துழையாமை இயக்கம் உருவாக காரணமாக இருந்தன.
- 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
- இந்த இயக்கத்தின் படி பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் சட்டப்பேரவைகள் முதலியனவற்றினை புறக்கணித்தல், அரசு வழங்கிய பட்டங்கள் மற்றும் விருதுகள் முதலியனவற்றை உடனடியாக துறத்தல், அந்நியப் பொருட்களை புறக்கணித்தல் முதலியன நடைமுறைக்கு வந்தது.
- அதற்கு பதில் தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துக்கள் அமைக்கப்படும் எனவும், சுதேசிப் பொருட்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
- வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் இதனுடன் இணைக்கப்பட்டது.
Similar questions
CBSE BOARD X,
5 months ago
Social Sciences,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago