பி.ஆர். அம்பேத்கரால் வழிநடத்தப்பட்ட மஹத்
சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?
Answers
Answered by
3
பி.ஆர். அம்பேத்கரால் வழி நடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம்
- டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பினை தொடங்கினார்.
- மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பின் மூலம் ஊருணி மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர பாடுபட்டார்.
- மேலும் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் தனது கருத்துகளை வெளியிட மூக் நாயக் (வாய் பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கையும்,
- தனது செயல்பாடுகளுக்காக பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை (தனித்து விடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு) என்ற அமைப்பினையும் தொடங்கினார்.
- தீண்டாமை கொடுமைக்கு உள்ளான மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன் குறைபாடுகளை களைய பம்பாய் சட்டபேரவை உறுப்பினராக பாடுபட்டார்.
Similar questions