பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
Answers
Answered by
2
please ask question in English
Answered by
0
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்
- மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகிய இருவருக்கு இடையே நடந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் ஆகும்.
- தீண்ட தகாதவர்களுக்கு தனித் தொகுதி வழங்கப்பட்டதை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பதாக கூறிய காந்தி ஏரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.
- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஏரவாடா சிறையில் மகாத்மா காந்தியை சந்தித்த போது இருவருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்த ஒப்பந்தத்தின் போது தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகளைப் பறித்துக்கொண்டாலும் இட ஒதுக்கீடு பற்றி குறித்து உத்திரவாதம் அளிக்கப்பட்டது.
- இட ஒதுக்கீடு தொகுதி என்ற சட்ட அம்சம் அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
Similar questions