History, asked by yashi9666, 11 months ago

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய
கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?
(அ) இராஜாஜி (ஆ) சித்தரஞ்சன் தாஸ்
(இ) மோதிலால் நேரு (ஈ) சத்யமூர்த்தி

Answers

Answered by Surajnarayan
0

Answer:

don't ask the question in local language

Answered by steffiaspinno
1

(அ) இராஜாஜி

  • சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் இராஜா‌ஜி ஆகு‌ம்.

சுயராஜ்ய கட்சி

  • மோ‌திலா‌ல் நேரு ம‌ற்று‌ம் ‌சி‌த்தர‌ஞ்ச‌ன் தா‌ஸ் ஆ‌‌கிய இரு தலைவ‌ர்களு‌ம் ஒ‌த்துழையாமை இய‌‌க்க‌ம் ‌தி‌ரு‌ம்ப‌ப் பெ‌ற்ற ‌பிறகு ஒரு பு‌திய செய‌ல்பா‌ட்டினை அ‌றி‌வி‌த்தன‌ர்.
  • அத‌ன்படி ‌தீ‌விரமாக அ‌ர‌சிய‌லி‌ல் ஈடுபட வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவு‌ச் செ‌ய்த‌ன‌ர்.  
  • தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட வே‌ண்டு‌ம் எனவு‌ம் முடிவு செ‌ய்தன‌ர்.
  • தே‌சிய வா‌திக‌ள் ‌சீ‌ர்‌திரு‌த்த‌ம் உ‌டைய ச‌ட்ட‌ப் பேரவை‌யினை கை‌ப்ப‌‌ற்‌றி தே‌சியவாத‌ம் உண‌ர்‌வினை ஊ‌ட்டி அத‌ன் செ‌ய‌ல்பாடுகைள முட‌க்‌கின‌ர்.  
  • சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது.
  • இதுவே சுயரா‌ஜ்ய க‌ட்‌சியாக மா‌றியது.
  • த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் இ‌க்குழு‌வி‌ல் ச‌த்‌திய மூ‌ர்‌த்‌தி இணை‌ந்தா‌ர்.
Similar questions