மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக
Answers
Answered by
2
Answer:
Bhai kon si Language ha I don't understand.
Explanation:
I hope this will help you
Answered by
1
மாகாணங்களில் இரட்டையாட்சி முறை
- பிரிட்டிஷ் வைசிராய் ஆன செம்ஸ்போடும், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஆன எட்வின் மாண்டேகுவும் இந்திய அரசியல் சாசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
- 1919 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த மாற்றங்கள் பின்னர் இந்திய கவுன்சில் சட்டம் என அழைக்கப்பட்டது.
- இந்த சட்டத்தின் படி மாகாணங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
- இதன்படி மாகாண அரசுக்கு நிர்வாகத்தில் அதிக பொறுப்பு வழங்கப்பட்டது.
- ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஆங்கிலேயர்களிடம் சட்ட ஒழுங்கு மற்றும் நிதித் துறைகள் ஒப்படைக்கப்பட்டன.
- அதுபோல் சட்டபேரவைக்கு கட்டுப்பட்ட இந்தியர்களிடம் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி முதலிய துறைகள் ஒப்படைக்கப்பட்டன.
Similar questions