பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின்
வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக
Answers
Answered by
0
Answer:
CAN YOU PLEASE WRITE THE QUESTION IN ENGLISH
MAY THIS CAN HELP ME TO ANSWER YOUR QUESTION
Answered by
0
பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின் வகுப்புவாத அறிக்கை :
- மகாத்மா காந்தி மற்றும் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் இடையே தனித் தொகுதி குறித்த பேச்சு நடந்து தோல்வியில் முடிந்தது.
- அதன் பின்னர் 1931 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த 2வது வட்ட மேசை மாநாட்டில் மகாத்மா காந்தி மற்றும் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் இருவரும் கலந்துக் கொண்டனர்.
- அங்கும் இவருக்கும் இடையே தனித் தொகுதி குறித்த விவாதம் நடந்தது.
- இதில் பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்ட் தலையிட்டார்.
- அம்பேத்கரின் இட ஒதுக்கீடுடன் கூடிய தனித் தொகுதி என்ற கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டது.
- அதன் பின்னர் 1932 ஆகஸ்டில் பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின் வகுப்புவாத அறிக்கை வெளியானது.
Similar questions