காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின்
போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள்
யாவர்?
Answers
Answered by
0
Answer:
va oo c
Explanation:
he is the one who go with him and periyar
Answered by
0
காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள்:
- பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் துணிக்கு சாயம் தயாரிக்கப் பயன்படும் அவுரி செடியினை பயிரிட விவசாயிகள் கட்டாயப்படுத்தப் பட்டனர்.
- அவர்கள் தங்களின் 3/20 பங்கு நிலத்தில் கட்டாயம் அவுரியினை பயிரிட வேண்டும்.
- அந்த பயிரின் விளைசலின் விலையினை பண்ணைக்காரர் தான் முடிவு செய்வார்.
- அது சந்தை விலையை விட குறைவாக இருந்தது. ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் முதலியனோரிடம் விசாரணை செய்து 1917ல் சம்பரான் இயக்கத்தினை துவங்கினார்.
- இதில் காந்தியடிகள் உட்பட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விவசாயிகளின் நிலை எடுத்துச் சொல்லப்பட்டு, ஐரோப்பிய அதிகாரிகளிடம் இருந்து கருநீலச்சாய அவுரி செடியினை பயிரிடும் விவசாயிகள் மீட்கப்பட்டனர்.
- பின்னர் ஐரோப்பிய அதிகாரிகள் சம்பரானை விட்டே வெளியேறினர்.
Similar questions