மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை
விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
CAN YOU PLEASE WRITE THE QUESTION IN ENGLISH
MAY THIS CAN HELP ME TO ANSWER YOUR QUESTION
Answered by
0
மாற்றத்தை விரும்புவர்கள்:
- மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் ஆகிய இரு தலைவர்களும் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெற்ற பிறகு தீவிரமாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவுச் செய்தனர்.
- தேசிய வாதிகள் சீர்திருத்தம் உடைய சட்டப் பேரவையினை கைப்பற்றி தேசியவாதம் உணர்வினை ஊட்டி அதன் செயல்பாடுகளை முடக்கினர்.
- சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது.
- இதுவே சுயராஜ்ய கட்சியாக மாறியது.
- மாற்றத்தை விரும்பாதவர்கள் தேர்தலில் ஈடுபடுவதால் தேசியவாத சிந்தனை மாறும் என எண்ணினர்.
- தீண்டாமையை ஒழித்தல், நூல் நூற்பது, மது அருந்தாமை, இந்து - முஸ்லிம் ஒற்றுமையை காத்தல் முதலிய காந்திய வழியில் செயல்பட்டனர்.
Similar questions