தேசியவாதிகளால் ரௌலட் சட்டம் ஏன்
எதிர்க்கப்பட்டது?
Answers
Answered by
3
ரௌலட் சட்டத்தினை தேசியவாதிகள் எதிர்த்த காரணம்
- 1919 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் ஆகிய இரு சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.
- இந்த சட்டம் தீவிர தேசியவாதிகள் மற்றும் தேசபக்த புரட்சியாளர்களுக்கு எதிரான அடுக்குமுறையாக அமைந்தது.
- மிதவாத தேசிய வாதிகளை அரவணைத்து முக்கியத்துவம் தருவதும் தீவிர தேசிய வாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாக காணப்பட்டது.
- 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரெளலட் சட்டம் கொண்டு வரப்பட்டன.
- இந்த சட்டத்தின் படி எந்தவித நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
- ரெளலட் சட்டத்தினை மீறுவது என்று காந்தி ஏற்படுத்திய சத்தியாகிரக சபை முடிவு செய்தது.
Similar questions